#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

புதிய Offer Updates


Latest Offer:
Find or Verify Official Company URLS! 50000 tasks available need help contact 9150393597

PTC என்றால் என்ன? - விளம்பரங்களை கிளிக் செய்தால் பணம்


PTC (Paid To Click) இணையதளங்கள், அத்தளத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அன்றாடம் விளம்பரங்களை கிளிக் செய்வதன் அடிப்படையில் பணம் வழங்குகிறது. இப்பணத்தினை பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை PTC தளங்களின் உறுப்பினர்களுக்கு வழங்குகிறது.

அதாவது உறுப்பினர்களை அந்த விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்க வைப்பதன் மூலம் ஒவ்வொரு விளம்பர பார்வை நேரம் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட தொகையை உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கிறது.

அது மட்டுமில்லாமல் PTC இணையதளங்களில் இணையும் உறுப்பினர்களுக்கு Data Entry, வீடியோ பார்த்தல், CrowdFrower Tasks மற்றும் முழுயான Offerகள் போன்ற சிறு சிறு வேலைகளை செய்யக்கொடுத்து முடிப்பதன் மூலமும் நல்ல வருமானம் ஈட்டும் வழியினைக்கொடுக்கிறது.

டாஸ்க் சைட்


Under Data Entry Sites tab you will get list of website who will pay you for typing jobs. Like Business Cards in Get-Paid or Captcha entry in Megatypers. All are genuine and you will received your payments. So do not waste your time on thinking, JUST SIGN-UP.

டாப் 10 PTC


Under Genuine Sites tab you will get all genuine websites where you will get different option to make money. The best option to earn money is CrowdFlower which is also a king of a data entry job. Under Genuine Sites you will get the websites which has CrowdFlower.

Data Entry Sites


Under this tab you will get the website which has been launched recently and new sites those are paying. Slowly they will be added under Genuine Sites tab also. START REGISTER.

Sunday, 4 August 2013

ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி

ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

நியோபக்ஸ் ஆன்லைனில் ஒரு சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் உங்களின் நண்பர்களை பணம் சம்பாதிக்க பரிந்துரைக்கவும் சின்ன சின்ன இணைய பணிகளை செய்து முடிக்கவும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் PTC இணையதளம். நியோதேவ் (Neodev) என்ற பெயரில் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 25 மார்ச் 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்படுகிறது.


நியோபக்ஸ் PTC இணையதளத்தை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC இணையதளம். கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ PTC இணையதளங்கள் நியோபக்சின் தொழில் முறையை பின்பற்ற முயற்சி செய்து விட்டன.ஆனால் உண்மையில் எந்த ஒரு PTC இணையதளதாலும் அவர்களின் வெற்றியை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.


ஆரம்பத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தனது உறுப்பினர்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆரஞ்சு நிற விளம்பரத்திற்கும் 0.01 $ சென்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ரெபரல்களுக்கு 50% சதவிகித கமிசனும் 0.005$ சென்ட்டும் பணம் வழங்கி வந்தார்கள்.
ஆனால் மார்ச் 2011 ஆம் ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிர்சிகரமான முடிவை அறிவித்தார்கள் அது என்னவென்றால் உறுப்பினர்கள் பார்க்கும் ஆரஞ்சு நிற விளம்பரத்தின் பண மதிப்பை பத்தில் ஒரு பங்காக 0.001$ சென்ட்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு 0.0005$ சென்ட் பணமும் என்ற விகிதத்தில் வெகுவாக குறைத்து விட்டனர்.இதன் காரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தையே இழந்துவிட்டனர்.


ஆனால் காலம் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரிதான் என்பதை நிருபித்துவிட்டது. தற்போது நியோபக்ஸ் PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள்.இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல்.



<





உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே ரோஸ்,பச்சை ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.



எப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள். ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்

அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்



கிழே உள்ள படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முடியும் வரை காத்திருங்கள்.




உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.

நியோபக்ஸ் தள விதிமுறை (TOS 3.7) – உறுப்பினர்கள் தினசரி ரெபரல் கமிசன் பெறவேண்டும் என்றால் 4 ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்க்கவேண்டும்.

குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவியின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நான்கு விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்த்துவிடுங்கள்


நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் மவுஸ் கர்சரை ஒவ்வொரு விளம்பரத்தின் அருகே கொண்டு சென்றால் நீங்களே பார்க்கலாம்


மூன்று adprize வாய்ப்புகள்

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு

ஒரு நியோபாயிண்ட்

நியோபக்ஸ் adprize




நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு

நியோபக்ஸ் இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $ 0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.

நியோபாயிண்ட் என்றால் என்ன ( what is neopoint)




தனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 

விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.015
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
மைக்ரோ விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிலையான விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)

5 நொடிகள்
$0.001

+

சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

+

சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது.$0.12
 நேரடிரெபரல் கமிசன்
விளம்பரத்தின் வகைகள்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்$0.005
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்$0.005
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
$0.0005

+

வகைகள்
கமிசன்
நியோபக்ஸ் மினி ஜாப்
 Mini Jobs (Tasks)
12%
நியோகாயின் சலுகைகள்20%
Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து )1% 
 ரெபரல் எண்ணிக்கையின் அளவு

30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$2

முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
 பணம் பெரும் வழிமுறைகள்
பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

 பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்


No comments:

Post a Comment