#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

புதிய Offer Updates


Latest Offer:
Find or Verify Official Company URLS! 50000 tasks available need help contact 9150393597

PTC என்றால் என்ன? - விளம்பரங்களை கிளிக் செய்தால் பணம்


PTC (Paid To Click) இணையதளங்கள், அத்தளத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அன்றாடம் விளம்பரங்களை கிளிக் செய்வதன் அடிப்படையில் பணம் வழங்குகிறது. இப்பணத்தினை பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை PTC தளங்களின் உறுப்பினர்களுக்கு வழங்குகிறது.

அதாவது உறுப்பினர்களை அந்த விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்க வைப்பதன் மூலம் ஒவ்வொரு விளம்பர பார்வை நேரம் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட தொகையை உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கிறது.

அது மட்டுமில்லாமல் PTC இணையதளங்களில் இணையும் உறுப்பினர்களுக்கு Data Entry, வீடியோ பார்த்தல், CrowdFrower Tasks மற்றும் முழுயான Offerகள் போன்ற சிறு சிறு வேலைகளை செய்யக்கொடுத்து முடிப்பதன் மூலமும் நல்ல வருமானம் ஈட்டும் வழியினைக்கொடுக்கிறது.

டாஸ்க் சைட்


Under Data Entry Sites tab you will get list of website who will pay you for typing jobs. Like Business Cards in Get-Paid or Captcha entry in Megatypers. All are genuine and you will received your payments. So do not waste your time on thinking, JUST SIGN-UP.

டாப் 10 PTC


Under Genuine Sites tab you will get all genuine websites where you will get different option to make money. The best option to earn money is CrowdFlower which is also a king of a data entry job. Under Genuine Sites you will get the websites which has CrowdFlower.

Data Entry Sites


Under this tab you will get the website which has been launched recently and new sites those are paying. Slowly they will be added under Genuine Sites tab also. START REGISTER.

Wednesday, 17 October 2012

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி


உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.

இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.


இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,

ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை

எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை

தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது



நியோபக்ஸ் சிறப்பம்சங்கள்





உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.


கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்

நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் நியோபக்ஸ் தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds



முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :




நியோபக்ஸ்






வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .

வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.


வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick "I have read and agree"
Click "Create Account"  


வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.


வழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு கிழே உள்ள வீடியோ பாருங்கள்








உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே வெவ்வேறு நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.



ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்

அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய விண்டோ திறக்கும்



கிழே உள்ள படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முடியும் வரை காத்திருங்கள்.




உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.


குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோமின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு விளம்பரங்களையாவது பார்த்துவிடுங்கள்.



பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகள்

 விளம்பரங்களை பார்ப்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள்.

மூன்று adprize வாய்ப்புகள்

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு

ஒரு நியோபாயிண்ட்


நியோபக்ஸ் adprize





நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.



ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு

நியோபக்ஸ் இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $ 0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.



இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி வீடியோ






ரெபரல்  இல்லாமல் வருமானம் 

தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 

விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.015
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
மைக்ரோ விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிலையான விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)

5 நொடிகள்
$0.001

+

சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

+

சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது.$0.12
 நேரடிரெபரல் கமிசன்
விளம்பரத்தின் வகைகள்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்$0.005
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்$0.005
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
$0.0005

+

வகைகள்
கமிசன்
நியோபக்ஸ் மினி ஜாப்
 Mini Jobs (Tasks)
12%
நியோகாயின் சலுகைகள்20%
Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து )1% 
 ரெபரல் எண்ணிக்கையின் அளவு

30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$2

முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
 பணம் பெரும் வழிமுறைகள்
பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

 பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்


Monday, 27 August 2012

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?



விளம்பரங்களை பார்ப்பதற்காக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சில ptc இணையதளங்கள் மட்டுமே பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறுகின்றன.இதிலே நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும் கிளிக்சென்ஸ் இணையதளமும் அடங்கும்.

உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்க விருப்பமா

கிளிக்சென்ஸ் இணையதளத்தின் சிறப்பம்சங்கள்

கிளிக்சென்ஸ் ptc இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.

இந்த ptc இணையதளத்தின் மூலமாக 23 இலட்சம் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $ 29,05,696. இருபத்தொன்பது லட்சம் டாலர்கள் நேர்மையான ptc இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.


கிளிக்சென்ஸ் இணையதளத்தின் புள்ளிவிவரங்கள்

நான் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்கள் இங்கே

கிளிக்சென்ஸ் கருத்துகளம்clixsense forum மூலமாக உறுப்பினர்கள் இடையே
கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,தாங்கள் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களை வெளியுடுகின்றனர்.மேலும்கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் விவாதிக்கிறார்கள்.உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் கிளிக்சென்ஸ் கருத்துகளம் செயல்படுகிறது. இதில் நமது நாட்டின் தேசிய மொழியான ஹிந்தி மொழியும் அடங்கும்.

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?


வழிமுறை ஒன்று:

பின்வரும் பேனரை கிளிக் செய்யுங்கள்



வழிமுறை இரண்டு: 


கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை இரண்டு

உங்களது பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும். பின்னர்
உங்களின் ஈமெயில் முகவரியை உறுதி செய்துகொள்ள ஒரு லிங்க் அனுப்பப்படும்.அந்த லிங்கில் கிளிக் செய்து லாகின் செய்யுங்கள்.


வழிமுறை மூன்று:

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை மூன்று


வழிமுறை நான்கு:



கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை நான்கு


ஒரே நேரத்தில் ஒரு விளம்பரங்களை மட்டுமே கிளிக் செய்யுங்கள்


வழிமுறை ஐந்து:



உங்களுக்கு ஐந்து படங்கள் காட்டப்படும் அதில் பூனை படத்தை மட்டும்
கிளிக் செய்யுங்கள்.




கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க நான்கு வழிகள்


விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.

1. தினமும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கலாம். ரெபரல் இல்லாமல்,கிளிக்சென்ஸ் டூல்பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்க்க முடியும்.

2.clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில்
கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 25
வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 5 டாலர்கள் 
வரை பரிசாக வெல்லலாம்.

3. வேறு எந்த ptc இணையதளமும் வழங்காத வாய்ப்பினைகிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.



4. clixsense tasks சின்ன சின்ன இணைய வேலைகள். தினமும் நூற்றுக்கும் அதிகமான வேலைகள் வழங்கபடுகின்றன.ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் 1 சென்டுகள் முதல் அதிகபட்சம் 1 டாலர்கள் வரை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை
எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.

Saturday, 23 June 2012

நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?



படிமுறை 1. மேலிருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்..

படிமுறை 2. 'ரெஜிஸ்டர்' என்பதை கிளிக் செய்யுங்கள்..

படிமுறை 3. பிறகு கீழிருக்கும் வீடியோவை காணுங்கள்..

நியோபக்ஸ் தளத்தில் இணைவது எப்படி? (வீடியோ)


 

நியோபக்ஸ் இணையதளத்தில் பணம் பெறுவது எப்படி ? (வீடியோ)

உங்களின் உறுப்பினர் கணக்கில் இரண்டு டாலர் பணம் சேர்ந்தவுடன், நீங்கள் சம்பாதித்த பணத்தை பேபால் அல்லது பைசா பணபரிமாற்ற தளத்தில் ஒரு சில வினாடிகளில் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்வது எப்படி என்பதை கிழே உள்ள வீடியோவை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளலாம்.




நாம் இணையத்தில் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிமுறைகளை காண்கின்றோம். ஆனால் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் இணையதளங்கள் பெரும்பாலனவர்களின் வரவேற்பை பெறுகின்றன.முதலீடேதேவைபடாதபோது உறுப்பினர்கள் தினமும் சில நிமிடங்கள் செலவழிப்பதை பற்றி கவலை படுவதே இல்லை.

நியோபக்ஸ் இணையதளம்

உலகெங்கிலும் உள்ள இலட்சகணக்கான மக்களுக்கு முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC ( Paid to Click) இணையதளம் நியோபக்ஸ். ஆங்கிலம் மற்றும் பிற எட்டு மொழிகளில் நியோபக்ஸ் தனது சேவையை அளிக்கிறது.


நியோபக்ஸ் இணையதளத்தில் பணம் சம்பாதிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மேலும் இதற்காக நீங்கள் செலவிடும் நேரம் மிக மிக குறைவு தினமும் பத்து நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.

நியோபக்ஸ் இணையதளம் எவ்வாறு செயல்படுகிறது?


உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள் தங்களின் விளம்பரத்தை லட்சகணக்கான மக்களிடம் சென்றடைய நியோபக்ஸ் இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் தனது உறுப்பினர்களுக்கு நியோபக்ஸ் தளம் பணம் வழங்குகின்றது.

சாதாரண நியோபக்ஸ் உறுப்பினராக நீங்கள் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து மூன்று முதல் முப்பது வினாடிகள் வரை காத்திருந்தாலே போதும்.அந்த விளம்பரத்துக்கு உண்டான பணம் உங்களின் நியோபக்ஸ் உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கபடுகிறது

நியோபக்ஸ் இணையதளத்தின் சிறப்பம்சங்கள்.

இன்றல்ல நேற்றல்ல நியோபக்ஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டு வருகிறது. நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1,89,44,998.ஒரு கோடியே எண்பத்து ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். வியப்பளிக்கும் செயல் ஆனால் இதுவே உண்மை.

நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ள மொத்த தொகையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.$76,649,193

கடந்த நான்கு வருடங்களாக நியோபக்ஸ் ஒரு செயலை தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான இரண்டு டாலராக இருக்கட்டும் அல்லது பத்தாயிரம் டாலராக கூட இருக்கட்டும் தனது உறுப்பினர்களுக்கு ஒரு சில வினாடிகளில் அவர்கள் சம்பாதித்த பணத்தை தந்துவிடுவதுதான் நியோபக்ஸ் தளத்தின் சிறப்பு.

உறுப்பினர்கள் இடையே கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும் மிக அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் நியோபக்ஸ் கருத்துகளத்தில் விவாதிக்கிறார்கள். மேலும் உறுப்பினர்கள் தாங்கள் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களை வெளியுடுகின்றனர்.உலகில் 23 மொழிகளில் நியோபக்ஸ் கருத்துக்களம் செயல்படுகிறது. இதில் நமது நாட்டின் ஹிந்தி மொழியும் அடங்கும்.

நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க உறுப்பினராவது எப்படி?

பணம் சம்பாதிக்க வழிமுறை ஒன்று:

பின்வரும் பேனரை கிளிக் செய்யுங்கள்

 

பணம் சம்பாதிக்க வழிமுறை இரண்டு:
 

பணம் சம்பாதிக்க வழிமுறை மூன்று:

நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை மூன்று

உங்களது ஈமெயில் முகவரிக்கு ஒரு VERIFICATION லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்து உங்களது உறுப்பினர் கணக்கை உறுதிசெய்து கொள்ளுங்கள். நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தினால் உங்களின் VERIFICATION லிங்க் SPAM போல்டரில் தான் இருக்கும்.

பணம் சம்பாதிக்க வழிமுறை நான்கு:

நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி


நியோபக்ஸ் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யுங்கள் 

பணம் சம்பாதிக்க வழிமுறை ஐந்து:



நியோபக்ஸ் இணையதளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு விளம்பரங்கள் முதல் இருபது விளம்பரங்கள் வரை பார்க்க முடியும்.

நியோபக்ஸ் விளம்பரங்கள்


ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யக்கூடாது. ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து அது மறையும் வரை காத்திருந்துவிட்டு, அதன் பிறகுதான் அடுத்த விளம்பரத்தை கிளிக் செய்யவேண்டும். 

அதேபோல் வெவ்வேறு புதிய டேப் அல்லது புதிய விண்டோக்களில் திறந்தும் ஒரே நேரத்தில், ஒரே சமயத்தில் விளம்பரங்களைக் கிளிக் செய்யக்கூடாது. இது மிக முக்கியம்.

நியோபக்ஸ் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி






நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $ 0.001 முதல் $ 0.01 வரை வழங்கப்படுகிறது. போனசாக ஒரு விளம்பரத்திற்கு 3 ADPRIZE வாய்ப்புகள் மற்றும் ஒரு NEOPOINT வழங்கப்படுகிறது.





நியோபக்ஸில் பணம் சம்பாதிக்க கீழிருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்: 


Thursday, 15 March 2012

வாழ்நாள் முழுவதும் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி



இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று நீங்கள் பல தளங்களில் பல்வேறு பதிவுகளை படித்திருப்பிர்கள். ஆனால் இந்த பதிவு முற்றிலும் வித்தியாசமானது உங்களின் வாழ்நாள் முழுக்க பணம் சம்பாதிக்க உதவிகரமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். />

Sunday, 8 January 2012

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி


இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இணையத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில் நான் அளித்துள்ள விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click) .

உண்மையில் PTC ( Paid to Click) இணையதளம் என்பது என்ன?

PTC இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள். ஒவ்வொரு PTC தளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் விளம்பரங்களின் நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.

PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி ?

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க
PTC இணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன.இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை.மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா PTC இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது வழங்குகின்றன.

PTC இணையதளங்களில் பணம் பெறுவது எப்படி ?

PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை வந்தவுடன்(MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம். எல்லா PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட இரண்டு பணப்பரிமாற்ற தளங்களையே பயன்படுத்துகின்றன.



இந்த இரண்டு பணப்பரிமாற்ற தளங்களிலும் உறுப்பினராவது சுலபமான
ஒன்றுதான். இணைய உலகில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் இருந்தபோதிலும் ஒரு சில PTC இணையதளங்கள் மட்டுமே மக்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுக்கின்றன. நான் இங்கே நிலையான
PTC தளங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

ELITE PTC SITES