ரெபரல் இல்லாமல் வருமானம் |
தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள்
+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள்
| விளம்பரத்தின் வகைகள் | செலவிடும் நேரம் | ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு |
| நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள் | 60 நொடிகள் | $0.015 |
| ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள் | 30 நொடிகள் | $0.01 |
| ? மினி விளம்பரங்கள் | 15 நொடிகள் | $0.005 |
| ? மைக்ரோ விளம்பரங்கள் |
5 நொடிகள் | $0.001 |
| நிலையான விளம்பரங்கள் |
5 நொடிகள் | $0.001 |
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள் (Self-sponsored) |
5 நொடிகள் | $0.001 |
+
சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers
+
| சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ் |
| நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது. | $0.12 |
|
|
நேரடிரெபரல் கமிசன் |
| விளம்பரத்தின் வகைகள் |
| ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன் |
| நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள் | $0.005 |
| ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள் | $0.005 |
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள் (Self-sponsored) | $0.0005 |
+
| வகைகள் |
| கமிசன் |
நியோபக்ஸ் மினி ஜாப்
Mini Jobs (Tasks) | 12% |
| நியோகாயின் சலுகைகள் | 20% |
| Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து ) | 1% |
|
|
ரெபரல் எண்ணிக்கையின் அளவு |
30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )
நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். |
|
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை |
$2
முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது. |
|
பணம் பெரும் வழிமுறைகள் |
|
|
பணத்திற்காக காத்திருக்கும் நேரம் |
ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)
|
பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள் |
உலகில் உள்ள அனைத்து நாடுகளும்
|
No comments:
Post a Comment