#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

புதிய Offer Updates


Latest Offer:
Find or Verify Official Company URLS! 50000 tasks available need help contact 9150393597

PTC என்றால் என்ன? - விளம்பரங்களை கிளிக் செய்தால் பணம்


PTC (Paid To Click) இணையதளங்கள், அத்தளத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அன்றாடம் விளம்பரங்களை கிளிக் செய்வதன் அடிப்படையில் பணம் வழங்குகிறது. இப்பணத்தினை பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை PTC தளங்களின் உறுப்பினர்களுக்கு வழங்குகிறது.

அதாவது உறுப்பினர்களை அந்த விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்க வைப்பதன் மூலம் ஒவ்வொரு விளம்பர பார்வை நேரம் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட தொகையை உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கிறது.

அது மட்டுமில்லாமல் PTC இணையதளங்களில் இணையும் உறுப்பினர்களுக்கு Data Entry, வீடியோ பார்த்தல், CrowdFrower Tasks மற்றும் முழுயான Offerகள் போன்ற சிறு சிறு வேலைகளை செய்யக்கொடுத்து முடிப்பதன் மூலமும் நல்ல வருமானம் ஈட்டும் வழியினைக்கொடுக்கிறது.

டாஸ்க் சைட்


Under Data Entry Sites tab you will get list of website who will pay you for typing jobs. Like Business Cards in Get-Paid or Captcha entry in Megatypers. All are genuine and you will received your payments. So do not waste your time on thinking, JUST SIGN-UP.

டாப் 10 PTC


Under Genuine Sites tab you will get all genuine websites where you will get different option to make money. The best option to earn money is CrowdFlower which is also a king of a data entry job. Under Genuine Sites you will get the websites which has CrowdFlower.

Data Entry Sites


Under this tab you will get the website which has been launched recently and new sites those are paying. Slowly they will be added under Genuine Sites tab also. START REGISTER.

மிக சிறந்த பிடிசி இணையதளங்கள்

 CLIXSENSE

CLIXSENSE  PTC இணையதளத்தை பற்றிய சிறு குறிப்பு 
CLIXSENSE PTC இணையதளம் 2007 முதல் இயங்கி வருகிறது.
நான் இந்த பதிவை எழுதும்போது CLIXSENSE இன்மொத்தஉறுப்பினர்களின்
எண்ணிக்கை 18,16,704. CLIXSENSE அதன் உறுப்பினர்களுக்கு செலுத்திய தொகையின் மதிப்பு $ 18,77,105.
CLIXSENSE இல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் 
1)      விளம்பரங்களை பார்வையிடுதல் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10
          முதல் 20 வரையிலான விளம்பரங்களை பார்க்கலாம். டூல் பார் 
          இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்வையிடலாம் 
 2)     CLIXGRID விளையாட்டு ஒரு நாளைக்கு 25 முறை வாய்ப்புகள்   
          வழங்கப்படும் அதில் சுலபமாக 5 $ வரை சம்பாதிக்கலாம்.
3)      உங்களது நண்பர்களை பரிந்துரைத்தல் (Refer your friends to join clixsense )
4)      CLIXSENSE இல் நாம் சம்பாதித்த பணத்தை திங்கள் கிழமை தோறும் 
         பெற்றுக்கொள்ளலாம் . குறைந்த பட்ச பணம் எடுக்கும் தொகை 10 $ .
5)      பணம் பெரும் வழி முறை --- ALERTPAY / PAYPAL / CHEQUE . 
  
 <<<<<<<< CLIXSENSE இல் உறுப்பினராக இங்கே கிளிக் செய்யுங்கள் >>>>>>>


No comments:

Post a Comment